பாதிக்கப்படுவர் - அ.சவுந்தரராஜன்

img

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் 10 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் - அ.சவுந்தரராஜன்

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் 10 கோடி தொழிலாளர்கள் பாதிக் கப்படுவர். ஆகவே, இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராஜன்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.